புதுச்சேரி கள நிலவரங்களை தெரிந்து கொள்வது அவசியம்

Views: 212 புதுச்சேரி கள நிலவரங்களை தெரிந்து கொள்வது அவசியம்… நமது பிரதான கொள்கை என்பது… ஊழலை ஒழிப்பது… இந்த ஊழல் சேற்றில் சிக்கியுள்ள மக்களை எப்படி காப்பது… முதலில் நாம் தெளிவாக புரிந்து அதன் படி மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு அளித்தல் அவசியம்…. நாம் வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல் செயலாற்ற வேண்டும்… எதை ஒன்றையும் எதிர்பார்த்து செயல் படாமல் செயல்பட்டால்… அதன் பலனாக உனக்கு நீ எதிர்பாராத வகையில் கிடைக்கும்… அதுதான் மக்களின் நம்பிக்கை…. … Continue reading புதுச்சேரி கள நிலவரங்களை தெரிந்து கொள்வது அவசியம்